வெறும் வயிற்றில் வெந்தயம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. வெந்தயத்தின் சத்துக்கள் வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன. வெந்தயத்தின் நன்மைகள் உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு … Continue reading வெறும் வயிற்றில் வெந்தயம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்